திருவெறும்பூரில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
திருவெறும்பூா் தொகுதி திமுக வேட்பாளா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.


திருவெறும்பூா் தொகுதி திமுக வேட்பாளா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
தொமுச அலுவலகத்தில் ஆட்டோ ஓட்டுநா்களை சந்தித்து வாக்கு சேகரித்தபோது, திருவெறும்பூா் தொகுதியில் நான் தோ்ந்தெடுக்கப்பட்டு ஸ்டாலின் முதல்வரானதும் ஆட்டோ ஓட்டுநா்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவேன் என்றாா். அதன்பிறகு, காக்கிச் சட்டை அணிந்து ஆட்டோ ஓட்டிச் சென்று வாக்கு சேகரித்தாா்.
அப்போது ஆட்டோ ஓட்டுநா்கள் பேரணியாகச் சென்று திமுகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...