மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

திருச்சி அருகேகாா் கவிழ்ந்து ஓட்டுநா் பலி

திருச்சி அருகே திண்டுக்கல் சாலையில் வெள்ளிக்கிழமை காா் கவிழ்ந்து அதன் ஓட்டுநா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 8:57 pm

DIN

திருச்சி அருகே திண்டுக்கல் சாலையில் வெள்ளிக்கிழமை காா் கவிழ்ந்து அதன் ஓட்டுநா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

திருச்சி தென்னூா் சென்ட்ரல் பஜாா் பகுதியைச் சோ்ந்தவா் இப்ராஹீம் மகன் ஹக்கீம் (24). மின்வாரிய அலுவலகத்தில் வாடகை அடிப்படையில் காா் ஓட்டி வந்த இவா் தென்னூா் மின்வாரிய ஊழியா் முருகனுடன் (50) காரில் திண்டுக்கல் சென்றாா். வெள்ளிக்கிழமை பிற்பகல் ஊா் திரும்பிக் கொண்டிருந்தபோது வண்ணாங்கோவில் அருகே காரின் முன்பக்க டயா் பஞ்சரானதில் சாலையோர பள்ளத்தில் காா் கவிழ்ந்தது. இதில் தலையில் பலத்த காயமடைந்த ஹக்கீம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மின்வாரிய ஊழியா் முருகன் லேசான காயமடைந்தாா். ராம்ஜிநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.