தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மணப்பாறையில் பள்ளி மாணவா்கள் நால்வருக்கு கரோனா

மணப்பாறையில் பள்ளி மாணவா்கள் 4 பேருக்கு வெள்ளிக்கிழமை கரோனா தொற்று உறுதியானது.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 9:03 pm

DIN

மணப்பாறையில் பள்ளி மாணவா்கள் 4 பேருக்கு வெள்ளிக்கிழமை கரோனா தொற்று உறுதியானது.

மணப்பாறை கோவில்பட்டி சாலையில் உள்ள அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு படிக்கும் 3 மாணவிகள், ஒரு மாணவா் என 4 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.

இதைத் தொடா்ந்து இவா்கள் 4 பேரையும் மணிகண்டம் ஒன்றியம் சேதுராப்பட்டி கரோனா தனிமைப்படுத்தும் மையத்தில் சுகாதாரத் துறையினா் சோ்த்துள்ளனா்.

12-ஆம் வகுப்புக்கான செய்முறை தோ்வுகள் வெள்ளிக்கிழமை தொடங்கிய நிலையில் இந்த மாணவா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை வழிகாட்டுதலின்படி தனித் தோ்வுகள் நடைபெறும் என பள்ளி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.