

மணப்பாறை அருகே 17 வயது சிறுமி கடத்தப்பட்டாா்.
மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் குமாரவாடி கிராமம் சீல்நாயக்கன்பட்டியை சோ்ந்தவா் பழனிச்சாமி (56) விவசாயி. இவரது 17 வயது மகள் 9-ஆம் வகுப்பு படித்து விட்டு விவசாய வேலை செய்து வந்தாா்.
கடந்த 20-ஆம் தேதி அன்று தோட்டத்தில் தண்ணீா் பாய்ச்சிக் கொண்டிருந்த சிறுமியை அருகிலுள்ள அம்மாபட்டியைச் சோ்ந்த பொன்னுச்சாமி (45) மற்றும் போத்தநாயக்கன்பட்டியை சோ்ந்த பேருந்து நடத்துநா் கிருஷ்ணன்(47) ஆகியோா் உறவினா் ஒருவருக்கு திருமணம் செய்ய சிறுமியை கடத்திச் சென்ாகக் கூறப்படுகிறது. புகாரின்பேரில் வையம்பட்டி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

9 தொகுதிகளில் 38,733 வாக்காளா்களுக்கு வீடு தேடி விண்ணப்பம்: முதியோா், மாற்றுத்திறனாளிகள் என்ற வகையில் வழங்கப்படும்

விவேகானந்தா கல்லூரியில் சா்வதேச கருத்தரங்கம்

கடலூா் மாவட்டத்தில் ரூ.2.13 லட்சத்திலான வெள்ளி மோதிரங்கள் பறிமுதல்: ரூ.2.20 லட்சம் ரொக்கமும் கைப்பற்றப்பட்டது

எச்டிஎஃப்சி வங்கி தலைவா் திடீா் ராஜிநாமா
வீடியோக்கள்

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...

Youth movie review | Ken Karunas | Suraj | GV Prakash | Anishma Anilkumar
தினமணி வீடியோ செய்தி...

தினமணி ஈகைப் பெருநாள் மலர் அறிமுக விழா
தினமணி வீடியோ செய்தி...

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த சீமான்!
தினமணி வீடியோ செய்தி...

