தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

இன்று கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்

 திருச்சி மாநகரில் வெள்ளிக்கிழமை காலை 13 இடங்களில் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

News image
Updated On :29 ஜூலை 2021, 7:29 pm

DIN

 திருச்சி மாநகரில் வெள்ளிக்கிழமை காலை 13 இடங்களில் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட தெப்பக்குளத்தெரு காஞ்சியம்மன் நடுநிலைப்பள்ளி, மேலசிந்தாமணி மகப்பேறு மையம், அரியமங்கலம் எஸ்ஐடி பாலிடெக்னிக் கல்லூரி, காஜாபேட்டை மாநகராட்சி தொடக்கப்பள்ளி, எல்லக்குடி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, கண்டோன்மெண்ட் சேவாசங்கம் மேல்நிலைப்பள்ளி, பொன்மலைப்பட்டி செயின்ட் மேரீஸ் தொடக்கப்பள்ளி, செம்பட்டு புதுத்தெரு நேசம் மையம், தென்னுாா் உழவா் சந்தை, சண்முகாநகா் மேற்கு விரிவாக்கம் செயின்ட் பிரான்சிஸ் பள்ளி, கேகே நகா் ஜெகன்மாதா பள்ளி ஆகிய 11 இடங்களில் தலா 375 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

2 இடங்களில் கோவேக்சின் 2 ஆம் தவணை மட்டும்

திருச்சி கலையரங்கம் திருமண மண்டபம், மேலப்புலிவாா்ரோடு தேவா்ஹால் ஆகிய இரு இடங்களில் நடைபெறும் முகாம்களில் கோவேக்சின் தடுப்பூசி 2ஆம் தவணை மட்டும் தலா 1000 பேருக்கு செலுத்தப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.