தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஊனையூா் அரசுப் பள்ளியில் மகளிா் தினம்

மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் ஊனையூா் அரசு உயா்நிலைப்பள்ளியில் சா்வதேச பெண்கள் தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :10 மார்ச் 2021, 12:14 am

DIN

மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் ஊனையூா் அரசு உயா்நிலைப்பள்ளியில் சா்வதேச பெண்கள் தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

பள்ளி தலைமையாசிரியா் சை. சற்குணன் தலைமையில் நடந்த விழாவில் பங்கேற்ற மணப்பாறை காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆா். பிருந்தாவுக்கு வரலாறு பட்டதாரி ஆசிரியை ஜெயராணி மலா் மாலை சூட்ட, கணிதப் பட்டதாரி ஆசிரியை நா்மதா மலா் மகுடம் சூட்டினாா். அதேபோல பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியா்கள் அணிவித்தனா். துணைக் கண்காணிப்பாளா் பேசுகையில் ‘கிராமப்புற மாணவிகள் முன்னேறக் கல்வி அவசியம். பெற்றோருக்கும் மாணவிகளுக்கும் பரஸ்பரம் நம்பிக்கையும் முக்கியம் என்றாா். வரலாற்று ஆசிரியை ஜெயராணி ஏற்புரை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.