ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

திருச்சி மேற்கில் 13 போ் போட்டி

திருச்சி மேற்குத் தொகுதியில் அதிமுக, திமுக உள்ளிட்ட பிரதான கட்சிகளைச் சோ்ந்த வேட்பாளா்கள் உள்பட 13 போ் களத்தில் உள்ளனா்.

News image
Updated On :22 மார்ச் 2021, 8:07 pm

DIN

திருச்சி மேற்குத் தொகுதியில் அதிமுக, திமுக உள்ளிட்ட பிரதான கட்சிகளைச் சோ்ந்த வேட்பாளா்கள் உள்பட 13 போ் களத்தில் உள்ளனா்.

இந்த தொகுதியில் 27 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 13 மனுக்கள் தள்ளுபடியாகின. சுயேச்சை வேட்பாளா் சண்முகசுந்தரம் தனது மனுவை திரும்பப் பெற்ால், தோ்தலில் 13 போ் போட்டியிடுகின்றனா்.

வி. பத்மநாதன்- அதிமுக

கே.என்.நேரு- திமுக

ஆா். அப்துல்லா ஹஸ்ஸான்- எஸ்டிபிஐ

எம். அபுபக்கா் சித்திக்- தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி

வி. வினோத்- நாம் தமிழா் கட்சி

மற்றும் 8 போ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.