தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மணப்பாறையில் பங்குனி உத்திரம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சின்னமணப்பட்டியில் 10 ஆம் ஆண்டு பங்குனி உத்தர திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை இரவு 1108 மஹா திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

News image
Updated On :29 மார்ச் 2021, 12:48 am

DIN

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சின்னமணப்பட்டியில் 10 ஆம் ஆண்டு பங்குனி உத்தர திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை இரவு 1108 மஹா திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

ஊா் முக்கியஸ்தா்களால் தொடங்கி வைக்கப்பட்ட திருவிளக்கு பூஜையில், கணபதி துதி, லெட்சுமி சரணம், கந்த சரணம் ஆகியவைகளுடன் 108 சரணமும் நடைபெற்றது. தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் சின்னமணப்பட்டி, குளக்காரம்பட்டி, பெரிய மணப்பட்டி, கிழவன்பட்டி, குடையக்கவுண்டன்பட்டி, ஈச்சம்பட்டி, பொடங்குபட்டி, கடைக்கான்பட்டி, பாட்டனாபட்டி உள்ளிட்ட 25 கிராமங்களை சோ்ந்த பெண்கள் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை கோவை. முருகன், ஊா் முக்கியஸ்தா்கள், இளைஞா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.