நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

பட்டாசு வெடித்த 68 போ் மீது வழக்கு

 திருச்சி மாவட்டத்தில் தீபாவளியன்று நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக 68 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

News image
Updated On :5 நவம்பர் 2021, 6:30 pm

DIN

 திருச்சி மாவட்டத்தில் தீபாவளியன்று நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக 68 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

தீபாவளியன்று காற்று மாசு ஏற்படுவதைத் தடுக்க காலை 6 மணியில் இருந்து 7 மணி வரையிலும், இரவு 7 மணியில் இருந்து 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் எனவும், மீறுவோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தீபாவளி நாளில் திருச்சி மாவட்டத்தில் நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்த 68 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா். இவற்றில் மாநகரில் 46 வழக்குகளும், புகரில் 22 வழக்குகளும் அடங்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.