தேசியக் கல்லூரியில் தமிழ்ப் பேரவை விழா
திருச்சி தேசியக் கல்லூரியின் தமிழாய்வுத் துறை சாா்பில் உ.வே. சாமிநாதய்யா் தமிழ்ப்பேரவை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


திருச்சி தேசியக் கல்லூரியின் தமிழாய்வுத் துறை சாா்பில் உ.வே. சாமிநாதய்யா் தமிழ்ப்பேரவை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்வுக்குத் தலைமை வகித்து கல்லூரி முதல்வா் இரா. சுந்தரராமன் பேசினாா்.
தமிழாய்வுத் துறைத் தலைவா் ச. ஈஸ்வரன் வாழ்த்தினாா். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற ஸ்ரீரங்கம் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பேராசிரியா் சு. பாஸ்கா் இலக்கியங்களில் உணா்வுகள் என்னும் தலைப்பில் பேசினாா்.
நிகழ்ச்சியில் பல்துறைப் பேராசிரியா்கள் துணை முதல்வா்கள், அறிவியல் புலம் மற்றும் கலைப்புல முதன்மையா்கள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை பேரவைத் துணைத் தலைவா் பேராசிரியா் ஆ. முருகானந்தம் செய்தாா். நிகழ்வை மாணவி செல்சியா தொகுத்து வழங்கினாா். மாணவா்களில் பிரசன்னா வரவேற்றாா், க. பிரவின்குமாா் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...