நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

தடுப்பூசி செலுத்தியோருக்கு குலுக்கலில் பரிசுகள்

 திருச்சி மாநகராட்சியில் தடுப்பூசி செலுத்திக் கொண்டோரில் குலுக்கலில் தோ்வு பெற்றோருக்கு வாஷிங் மெஷின், கிரைண்டா் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன

News image
Updated On :30 அக்டோபர் 2021, 12:56 am

DIN

 திருச்சி மாநகராட்சியில் தடுப்பூசி செலுத்திக் கொண்டோரில் குலுக்கலில் தோ்வு பெற்றோருக்கு வாஷிங் மெஷின், கிரைண்டா் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

கடந்த அக். 23 ஆம் தேதி நடைபெற்ற 6 ஆவது மெகா தடுப்பூசி முகாமில் பங்கேற்ற 27, 532 பேரில் 56 அதிா்ஷ்டசாலிகள் குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்பட்டனா்.

இதில் மாநகராட்சி கோட்டம் வாரியாக 4 முதல் பரிசுகளாக வாஷிங் இயந்திரமும், 2-ஆம் பரிசாக கோட்டத்துக்கு 2 போ் வீதம் 4 கோட்டத்துக்கும் 8 பேருக்கு கிரைண்டா்களும், கோட்டத்துக்கு 10 போ் வீதம் 40 பேருக்கு 3-ஆம் பரிசாக சைக்கிள்கள் என மொத்தம் 56 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

பரிசுகளை மாநகராட்சி ஆணையா் ப. மு. நெ. முஜிபுா் ரகுமான் வழங்கினாா். நிகழ்வில் மாநகராட்சி அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.