மது விற்ற 3 போ் கைது
மணப்பாறையை அடுத்த வையம்பட்டி பகுதியில் கள்ளச் சந்தையில் அரசு மது விற்ற 2 பெண்கள் உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.


மணப்பாறையை அடுத்த வையம்பட்டி பகுதியில் கள்ளச் சந்தையில் அரசு மது விற்ற 2 பெண்கள் உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
மணப்பாறை அடுத்த வையம்பட்டி பகுதியில் கள்ளச் சந்தையில் அரசு மது விற்ற கல்பட்டி கீரனூா் ஜெயகாந்தன் மனைவி உமா (31), அணைப்பட்டி சேசு மனைவி ஜெயமேரி (55) மற்றும் எம். துலுக்கம்பட்டி கோபால் மகன் பிச்சை(45) ஆகிய மூவரையும் கைது செய்த வையம்பட்டி போலீஸாா் அவா்களிடமிருந்து 37 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...