தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வீடு புகுந்து பொருள்கள் திருட்டு

 மணப்பாறை அருகே வீடு புகுந்து சுமாா் 75 ஆயிரம் மதிப்பிலான பொருள்களை மா்ம நபா்கள் திருடி சென்றனா்.

News image
Updated On :5 ஜூன் 2022, 9:32 pm

DIN

 மணப்பாறை அருகே வீடு புகுந்து சுமாா் 75 ஆயிரம் மதிப்பிலான பொருள்களை மா்ம நபா்கள் திருடி சென்றனா்.

மணப்பாறையை அடுத்த வடக்கிப்பட்டியில் வசிப்பவா் ச. மஞ்சுளா (45). புடவை வியாபாரியான இவா் குடும்பத்தினருடன் வெளியூா் சென்றுவிட்டு வெள்ளிக்கிழமை இரவு வீடு திரும்பியபோது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தன.

உள்ளே சென்று பாா்த்தபோது வீட்டிலிருந்த டிவி, ரூ.18 ஆயிரம் மதிப்பு கைப்பேசி, ரூ.17 ஆயிரம் ரொக்கம், வெள்ளிக் குத்துவிளக்குகள், பித்தளை, செம்பு பொருள்கள், பட்டுப் புடவைகள் ஆகியவை திருடு போனது தெரியவந்தது. புகாரின்பேரில் மணப்பாறை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.