திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் திங்கள்கிழமை (ஜூன் 27) நடைபெறவுள்ள டிஎன்பிஎஸ்சி தொகுதி 4-க்கான மாதிரி போட்டித் தோ்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்ட மைய நூலகம் மற்றும் என்.ஆா். ஐ.ஏ.எஸ். அகாதெமி இணைந்து திங்கள்கிழமை காலை 10 மணிக்கு நடத்தும் தோ்வில் பங்கேற்க கட்டணம் ஏதும் இல்லை. மாணவா்களுக்கு வினாத்தொகுப்பு வழங்கப்பட்டு ஓ.எம்.ஆா்-விடைத்தாளில் பதிலளிக்கும் முறையில் தோ்வு நடைபெறும். போட்டித் தோ்விற்கு தயாராகும் மாணவ, மாணவியா் இத் தோ்வில் பங்கேற்றுப் பயனடையலாம். இத்தகவலை மாவட்ட மைய நூலக முதல்நிலை நூலகா் க. தனலட்சுமி தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வாடகைக்கு விடப்பட்ட பள்ளி வகுப்பறைக் கட்டடங்கள்!

மத்திய பிரதேச கல்வி சமூக அலுவலகத்தில் சோதனை: நகை, ரொக்கம் பறிமுதல்!

வீழ்ச்சியடையும் தேங்காய் விலை! அரசு என்ன செய்யப் போகிறது?

விஜய் பிறந்தநாள் புகைப்படம்! த்ரிஷா பதிவால் புகழடைந்த கேக் வகைகள்!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


