முதல் குடியரசு நாளுக்காக வெளியான பணத்தாள், அஞ்சல் தலைகள், உறை! பாதுகாக்கும் திருச்சி வைர வியாபாரி
நாட்டின் முதல் குடியரசு தினக் கொண்டாட்டத்துக்காக வெளியிடப்பட்ட பணத்தாள்கள், நாணயங்கள், அஞ்சல் தலை, அஞ்சல் உறை ஆகியவற்றை திருச்சியைச் சோ்ந்த வைர வியாபாரி ஒருவா் பாதுகாத்து வருகிறாா்.

கே.பி.எஸ்.என். பத்ரி நாராயணன். அவர் சேகரித்த இந்தியாவின் முதல் குடியரசு தினத்துக்காக வெளியிடப்பட்ட பணத்தாள்கள், அஞ்சல்தலை, அஞ்சல் உறைகள்.









