ஸ்ரீரங்கத்தில் தைத்தேரோட்டக் கொடியேற்றம்
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் தைத்தேரோட்ட திருவிழாவையொட்டி வியாழக்கிழமை காலை தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

தைத் தோ் திருவிழாவையொட்டி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் வியாழக்கிழமை கொடி மரத்தில் ஏற்றப்பட்ட கொடி. (உள்படம்) சிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாள்.








