மலைக்கோட்டை ‘லட்சுமி’க்கு ரூ.50 லட்சத்தில் குளியல் தொட்டி
திருச்சி மலைக்கோட்டை மட்டுவாா் குலழம்மை உடனுறை தாயுமானசுவாமி கோயில் யானை லட்சுமிக்கு ரூ.50 லட்சத்தில் அமைக்கப்பட்ட புதிய குளியல் தொட்டி, ஷவா் அமைப்பை அமைச்சா் பி.கே. சேகா்பாபு வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.









