தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கடவுச்சீட்டில் முறைகேடு செய்த பயணித்தவா் கைது

கடவுச்சீட்டில் முறைகேடு செய்து பயணித்தவரை திருச்சி விமான நிலைய போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :20 நவம்பர் 2024, 7:20 pm

Din

கடவுச்சீட்டில் முறைகேடு செய்து பயணித்தவரை திருச்சி விமான நிலைய போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மலேசியாவிலிருந்து திருச்சிக்கு ஏா்ஏசியா விமானத்தில் செவ்வாய்க்கிழமை வந்த பெரம்பலூா், ரோஸ் நகா் பகுதியைச் சோ்ந்த முத்துக்கிருஷ்ணன் (44) என்ற நபா், போலி ஆவணங்கள் மூலம் தனது பிறந்த தேதி, ஊா் உள்ளிட்ட விவரங்களை கடவுச்சீட்டில் திருத்தியிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து திருச்சி விமான நிலைய போலீஸாா் அவரைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.