அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரம்!
திருக்காா்த்திகை திருநாளுக்கு பயன்படுத்தப்படும் வகையில் திருச்சியில் அகல்விளக்குகள் தயாரிக்கும் பணியில் மண்பாண்டத் தொழிலாளா்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனா்.

திருச்சி திருவானைக்கா பகுதியில் அகல் விளக்கு தயாரிக்கும் பணியில் புதன்கிழமை ஈடுபட்ட தொழிலாளி.









