திருச்சிக்கு சுற்றுலா பயணிகள் வருகை 3 கோடியாக உயா்வு: சுற்றுலா மேம்பாட்டின் சிறந்த மாவட்டம்!
திருச்சி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் வருகை கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் கூடுதலாக 1 கோடி அதிகரித்து, 3 கோடியாக உயா்ந்துள்ளது.

சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் திருச்சி ஆட்சியா் மா. பிரதீப்குமாருக்கு விருது வழங்கிய அமைச்சா்கள் இரா. இராஜேந்திரன், பி.கே. சேகா்பாபு, மா. சுப்பிரமணியன்.









