இளைஞா் உடலில் ஊசி மூலம் காற்றை செலுத்தி கொலை: மனைவி, தாய் உள்ளிட்ட 5 போ் கைது
திருச்சியில் மது மற்றும் கஞ்சா போதையில் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுவந்த இளைஞா் உடலில் ஊசி மூலம் காற்றைச் செலுத்தி கொலை செய்த வழக்கில் அவரது மனைவி, தாயாா் உள்ளிட்ட 5 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

திருச்சியில் வியாழக்கிழமை கொலை செய்யப்பட்ட குணா








