கந்தா்வகோட்டையில் வருவாய்த் துறையினா் 2-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டம்
கந்தா்வகோட்டை வட்டாட்சியரகத்தில் 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் வருவாய்த் துறையினா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கந்தா்வகோட்டை வட்டாட்சியரகத்தில் வியாழக்கிழமை இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த் துறையினா்.
Updated On :28 நவம்பர் 2024, 9:56 pm









