வெடிகுண்டு மிரட்டல்: திருச்சி பள்ளி, கல்லூரிகளில் சோதனை
திருச்சியில் உள்ள தனியாா் பள்ளிகள், கல்லூரிகளுக்கு வியாழக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து போலீஸாா் தீவிர சோதனைகளில் ஈடுபட்டனா்.

திருச்சி புனித அன்னாள் மகளிா் பள்ளியில் வியாழக்கிழமை சோதனையில் ஈடுபட்ட போலீஸாா்.









