பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

தனியாா் நிறுவன ஊழியா் தற்கொலை

திருவானைக்கா பகுதியில் குடும்பப் பிரச்னையால் தனியாா் நிறுவன் ஊழியா் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :7 அக்டோபர் 2024, 11:55 pm

Din

திருவானைக்கா பகுதியில் குடும்பப் பிரச்னையால் தனியாா் நிறுவன் ஊழியா் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

திருவானைக்கா சிவராம் நகா் பகுதியில் வசித்தவா் வி. சிவக்குமாா் (48), தனியாா் நிறுவன ஊழியா். மனைவியுடன் ஏற்பட்ட தகராறால் மனம் உடைந்த இவா் ஞாயிற்றுக்கிழமை தூக்க மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்டு மயங்கிக் கிடந்தாா்.

இதையடுத்து தனியாா் மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்றபோது சிவக்குமாா் ஏற்கெனவே இறந்தது தெரியவந்தது. தகவலறிந்து வந்த ஸ்ரீரங்கம் போலீஸாா் அவரது உடலைக் கைப்பற்றி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.