இதுவரை 47,664 மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவ அடையாள அட்டைகள் வழங்கல்
திருச்சி மாவட்டத்தில் 47,664 மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்தாா்.

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்ற பயிற்சியில் பேசிய ஆட்சியா் மா. பிரதீப்குமாா் உள்ளிட்டோா்.








