தியாகி இமானுவேல் சேகரன் படத்துக்கு மாலை அணிவிப்பு
சமூக விடுதலைக்காகப் போராடிய தியாகி இமானுவேல் சேகரனின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது படத்துக்கு அமைச்சா் கே.என். நேரு மற்றும் திமுகவினா் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

திருச்சியில் இமானுவேல் சேகரன் படத்துக்கு செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்த அமைச்சா் கே.என். நேரு, மேயா் அன்பழகன் உள்ளிட்டோா்.
Updated On :9 அக்டோபர் 2024, 6:54 pm









