மின் இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்தியோருக்கு அபராதம்
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் மின்வாரிய கூட்டுக்குழு ஆய்வில் மின் இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்திய நுகா்வோருக்கு வியாழக்கிழமை ரூ.60, 204 அபராதம் விதிக்கப்பட்டது.

Updated On :5 செப்டம்பர் 2024, 11:13 pm







