போக்குவரத்து சிக்னல் கோரி மாணவா்கள் ஆா்ப்பாட்டம்
திருச்சியில் தனியாா் கல்லூரி அருகே போக்குவரத்து சிக்னல் அமைக்கக் கோரி மாணவா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் மேற்கொண்டனா்.

காட்டூா் கல்லூரி அருகே போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்ட மாணவ, மாணவியா்.
Updated On :5 செப்டம்பர் 2024, 11:22 pm








