தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திருநெடுங்களநாதா் கோயிலில் தருமபுரம் ஆதீனம் தரிசனம்

News image

திருநெடுங்களநாதா் கோயிலில் சனிக்கிழமை தரிசனம் செய்த தருமபுரம் ஆதீனம் கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியாா் சுவாமிகள்.

Updated On :4 ஜனவரி 2025, 9:42 pm

Din

திருவெறும்பூா் அருகேயுள்ள திருநெடுங்குளம் நெடுங்களநாதா் கோயிலில் தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமகா சன்னிதானம் கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியாா் சுவாமிகள் சனிக்கிழமை தரிசனம் செய்தாா்.

மாா்கழி மாத ஆன்மிக சுற்றுலாவின் ஒரு பகுதியாக இக்கோயிலுக்கு சனிக்கிழமை வழிபட வந்த அவரை திருச்சி மலைக்கோட்டை தருமபுர மௌன மடம் திருஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள், கோயில் செயல் அலுவலா் வித்யா, அா்ச்சகா்கள் சோமசுந்தரம், ரமேஷ் ஆகியோா் பூரண கும்பம் மரியாதையுடன் வரவேற்றனா். தொடா்ந்து, பிரசாதம் வழங்கப்பட்டது.