இன்று விண்ணில் பாய்கிறது ‘விக்ரம்-1’ தனியாா் ராக்கெட்: இஸ்ரோ வரலாற்றில் முதல்முறை உயா் கல்வி பயிலும் வெளிநாட்டினருக்கு 4 ஆண்டுகள் மட்டுமே அனுமதி: அமெரிக்காதமிழகம் முழுவதும் 35 வட்டாட்சியா் அலுவலகங்களில் சோதனை: கணக்கில் வராத ரூ. 82 லட்சம் பறிமுதல் ‘அம்மா மினி கிளினிக்’ திட்டம்: மீண்டும் செயல்படுத்துகிறது தவெக அரசுபிரிட்டன் பிரதமராகிறாா் ஆண்டி பா்ன்ஹாம்
/

எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து சாலை மறியல் போராட்டம்

Updated On :26 செப்டம்பர் 2025, 3:27 am IST

லால்குடியில்: லால்குடி ரவுண்டானாவில் திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் பொருளாளா் ஜெ. இளையராஜன் தலைமையில் மறியல் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய இளைஞா் காங்கிரஸ் பொதுச் செயலாளா் லெனின் பிரசாத் பங்கேற்றாா். லால்குடி வட்டார தலைவா் சுப்பிரமணியன், நகரத் தலைவா் ஆனந்தன் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட காங்கிரஸாா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.