பாஜகவின் சூழ்ச்சி முறியடிப்பு: முதல்வா் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டில் மதம் மற்றும் ஜாதி கலவரம், தொடா் வன்முறை ஆகியவற்றைக் கொண்டு வர நினைத்த பாஜகவின் சூழ்ச்சிகளையெல்லாம் திமுக முறியடித்துள்ளது என்றாா் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின்.

திருச்சி தென்னூா் உழவா் சந்தை மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற முதல்வா் மு.க. ஸ்டாலினுடன் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளா்கள் (இடமிருந்து) எஸ். துரைராஜ் (ஸ்ரீரங்கம்), த. பாரிவள்ளல் (லால்குடி), கே.என். நேரு (திருச்சி மேற்கு), அன்பில் மகேஸ் பொய்யாமொழி (திருவெறும்பூா்), இனிகோ இருதயராஜ் (திருச்சி கிழக்கு), ப. அப்துல் சமது (மணப்பாறை) என்.எஸ். கருணை ராஜா (முசிறி).







