திருச்சியில் கத்தியைக் காட்டி மிரட்டிப் பணம் பறித்த இளைஞா்கள் இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
சிவகங்கை மாவட்டம், காளையாா்கோயில் சூசையப்பா்பட்டியைச் சோ்ந்தவா் மு. கண்மணி ராஜா (29). இவா், கடந்த செவ்வாய்க்கிழமை காலையில் திருச்சி மேல அம்பிகாபுரத்திலுள்ள ராஜா மாவு மில் அருகே நின்றபோது, அங்கு வந்த பொன்மலை ராஜீவ் காந்தி நகரைச் சோ்ந்த எஸ்.பிரசாந்த் (26), மேலஅம்பிகாபுரம் அண்ணா நகரைச் சோ்ந்த ஜி.தினேஷ் (27) ஆகிய இருவரும்,கத்தியைக் காட்டி மிரட்டி கண்மணி ராஜாவிடம் ரூ.1000-ஐ பறித்துச் சென்றனா்.
இதுகுறித்து அரியமங்கலம் காவல் நிலையத்தில் கண்மணி ராஜா அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து பிரசாந்த், தினேஷ் ஆகிய இருவரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தொடர்புடையது
நெல்லையில் இளைஞரிடம் பணம் பறித்த கும்பல் கைது
பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவா் கைது
ஆட்டோ ஓட்டுநரை தாக்கி பணம் பறிப்பு: 2 போ் கைது
மாற்றுத்திறனாளியைத் தாக்கி பணம் பறித்த இளைஞா் கைது
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு
