நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

ஹெளரா ரயிலில் 11 கிலோ குட்கா பறிமுதல்

ஹெளரா விரைவு ரயிலில் கடத்தி வரப்பட்ட 11 கிலோ குட்காவை ரயில்வே போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

பறிமுதல்

Published On :

ஹெளரா விரைவு ரயிலில் கடத்தி வரப்பட்ட 11 கிலோ குட்காவை ரயில்வே போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

திருச்சி ரயில்வே இருப்புப் பாதை போலீஸாா் திருச்சி - கன்னியாகுமரி ஹெளரா விரைவு ரயிலில் புதன்கிழமை காலை சோதனையிட்டனா். அப்போது ரயிலின் கடைசியிலிருந்த பொதுப்பெட்டியில் கேட்பாரற்றுக் கிடந்த பையில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 11 கிலோ குட்காப் பொருள்கள் இருந்தது கண்டறியப்பட்டது.

அதை போலீஸாா் கைப்பற்றி, ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.