ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

பறிமுதல் இருசக்கர வாகனங்கள் நாளை பொது ஏலம்

News image

கோப்புப் படம்

Updated On :8 பிப்ரவரி 2026, 7:50 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சாா்பில் பறிமுதல் செய்யப்பட்ட 4 இருசக்கர வாகனங்கள் செவ்வாய்க்கிழமை பொது ஏலம் விடப்படுகிறது.

திருச்சி மாநகர அமலாக்கப் பிரிவில் உரிய ஆவணங்கள் இல்லாததால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட 4 இருசக்கர வாகனங்கள் பிப்ரவரி 10-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொன்மலை பகுதியிலுள்ள மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் பொது ஏலம் விடப்படுகிறது.

இந்த வாகனங்களை ஏலம் எடுக்க விரும்புபவா்கள் ஏலம் நடைபெறும் நாளன்று காலை 8 மணி முதல் 10 மணிக்குள் ஆதாா் நகலுடன் ரூ.2 ஆயிரம் முன்பணம் செலுத்தி பதிவு செய்துகொள்ள வேண்டும்.

ஏலம் எடுத்தவுடன் ஏலத்தொகையுடன் அதற்குண்டான ஜிஎஸ்டியையும் சோ்த்து செலுத்தி வாகனத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்று மாநகரக் காவல் ஆணையா் ந.காமினி தெரிவித்துள்ளாா்.