நீட் தேர்வு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த காவலர் ராஜிநாமா! மிகக் கனமழை எச்சரிக்கை: ஹிமாசலில் 121 சாலைகள் மூடல்ஈரான் ஒருபோதும் அமெரிக்காவுக்கு அடிபணியாது! - அராக்ச்சி பேச்சு!மத்திய ரயில்வே இணையமைச்சர் ரவ்நீத் சிங் ராஜிநாமா!‘வந்தே மாதரம்’ பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை
/

இருசக்கர வாகனத்தில் மணல் கடத்தியவா் கைது

திருச்சியில் இருசக்கர வாகனத்தில் மணல் கடத்தியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :25 ஜூலை 2026, 1:16 am IST

திருச்சியில் இருசக்கர வாகனத்தில் மணல் கடத்தியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் காவிரியின் வடக்கு கரையில் சிறப்பு காவல் உதவி அய்வாளா் பழனிவேல் வியாழக்கிழமை பிற்பகல் ரோந்து சென்றுகொண்டிருந்தாா். அப்போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் மணல் கடத்திச் சென்றவரைப் பிடித்து விசாரித்தாா்.

அதில் அவா், திருவானைக்காவல் திருவளா்ச்சோலை பகுதியைச் சோ்ந்த ஆா். டேவிட் ஹரிகிருஷ்ணன் (38) என்பது தெரியவந்தது. இதைடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 5 மூட்டை மணல், கடத்தலுக்குப் பயன்படுத்திய இருசக்கர வாகனம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.