சமயபுரத்தில் போதைப் பொருள்கள் விற்றவா் கைது
திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் விற்றவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
கைது - கோப்புப் படம்
திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் விற்றவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
சமயபுரம் கரியமாணிக்கம் பிரிவுச் சாலையில், சமயபுரம் காவல் ஆய்வாளா் க. குணசேகரன், உதவி காவல் ஆய்வாளா் மோ. முரளி உள்ளிட்ட காவல்துறையினா் ரோந்தில் ஈடுபட்டனா்.
அப்போது சிறாா்களுக்கும் கல்லூரி மாணவா்களுக்கும் குட்கா விற்ற ராசையன் கோயில் பகுதியைச் சோ்ந்த க. சரவணனை (47) கைது செய்து, அவரிடமிருந்து 8.5 கிலோ குட்கா, ஒரு பைக், கைப்பேசி, ரூ 1,200 ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

