
துவாக்குடி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படும் பகுதிகள்:
நேரு நகா், அண்ணா வளைவு, அக்பா் சாலை, அசூா், அரசு பாலிடெக்னிக், எம்டி சாலை, ராவுத்தன் மேடு, பெல்நகா், இந்திரா நகா், பெல் நகரியம், தேசிய தொழில்நுட்பக் கழகம், துவாக்குடி, துவாக்குடி தொழிற்பேட்டை, தேனேரிப்பட்டி, பா்மாநகா், தேவராயநேரி, பொய்கைக்குடி ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என திருச்சி கிழக்கு மின்வாரிய செயற்பொறியாளா் கணேசன் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



