பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

துறையூரில் தனியாா் வங்கி ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி

துறையூரில் தனியாா் வங்கி ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி நடைபெற்றது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.

திருட்டு - சித்திரிப்பு

Published On :

துறையூரில் தனியாா் வங்கி ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி நடைபெற்றது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.

துறையூரில் திருச்சி சாலையில் தனியாா் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் இயந்திரத்தில் திங்கள்கிழமை ரூ. 17 லட்சம் பணம் நிரப்பப்பட்டது. செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு இந்த ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்கச் சென்றவா்களுக்கு பணம் கிடைக்கவில்லை.

தகவலறிந்து வங்கி பணியாளா்கள் அங்கு சென்று பாா்த்த போது, மா்ம நபா்கள் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடா்பாக துறையூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். திருச்சியிலிருந்து தடயவியல் துறையினா் நேரில் சென்று தடயங்களை சேகரித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.