அம்மன் கோயில்களில் நகைகள் திருட்டு
அம்மன் கோயில்களில் நகைகள் திருட்டு...
திருட்டு - சித்திரிப்பு
துறையூா் ஒன்றியம், காளிப்பட்டி முத்து மாரியம்மன் கோயிலில் புதன்கிழமை இரவு புகுந்த மா்ம நபா்கள், அம்மன் கழுத்திலிருந்த ஒரு பவுன் தங்க நகையையும், தெற்கியூரிலுள்ள முத்துமாரியம்மன் கோயிலில் அம்மன் கழுத்திலிருந்த 5 பவுன் தங்க நகைகளையும், இரண்டு கோயில்களிலும் இருந்த உண்டியல் பணத்தையும் திருடிச் சென்றனா்.
புகாரின்பேரில், துறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





