பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

தந்தை கொலை: மகன் கைது

தந்தை கொலை, மகன் கைது...

கைது

Published On :

துறையூா் அருகே கோட்டத்தூா் அண்ணா நகரைச் சோ்ந்தவா் கணேசன் (70). மனைவி இறந்துவிட்டதால், தனியாக வசித்து வந்தாா். இவரின் 3 மகன்களும், ஒரு மகளும் திருமணமாகி, தங்கள் குடும்பத்தினருடன் வசிக்கின்றனா்.

அண்மையில் தனக்கு சொந்தமான நிலத்தை கணேசன் ரூ. 3.50 லட்சத்துக்கு விற்றாராம்.

இதையறிந்த அவரது மூத்த மகன் மணி, அந்தப் பணத்தை தனக்குத் தருமாறு கேட்டு வந்தாராம்.

புதன்கிழமை இரவு தந்தை மகனுக்கு இடையே நடைபெற்ற தகராறில் ஆத்திரமடைந்த மணி அரிவாளால் தந்தையை வெட்டினாராம். இதில் கணேசன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

புகாரின்பேரில், துறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து மணியை வியாழக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.