புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நிதியும், இடமும் மருத்துவக் கல்லூரிக்கு தயார்; கிடப்பில் பணிகள்?

திருவண்ணாமலை, டிச. 13: திருவண்ணாமலையில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க ரூ.100 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுவிட்டது; இடமும் தேர்வாகிவிட்டது. ஆனால், பணிகள்தான் கிடப்பில் உள்ளதாகவும், இதுதொடர்பாக அரசு விரை

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 10:08 pm

சுஜித்குமார்

திருவண்ணாமலை, டிச. 13: திருவண்ணாமலையில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க ரூ.100 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுவிட்டது; இடமும் தேர்வாகிவிட்டது. ஆனால், பணிகள்தான் கிடப்பில் உள்ளதாகவும், இதுதொடர்பாக அரசு விரைவாகப் பணிகளைத் தொடங்க வேண்டும் என்கின்றனர் நகர மக்கள்.

மாவட்டத்துக்கு ஒரு அரசு மருத்துவக் கல்லூரி என்ற கொள்கையின்படி, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டு வருகின்றன.

கடந்த திமுக ஆட்சியில் விழுப்புரம், வேலூர், தருமபுரி, சிவகங்கை உள்ளிட்ட இடங்களில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.