இலவச கலர் டி.வி. கேட்டு மாநகராட்சி அலுவலகம் முற்றுகை
வேலூர், ஜன. 8: இலவச கலர் டி.வி. கேட்டு, வேலூர் மாநகராட்சி அலுவலகத்தை 32-வது வார்டு மக்கள் சனிக்கிழமை முற்றுகையிட்டனர். இங்கு முழுமையாக கலர் டி.வி. விநியோகிக்கப்படவில்லை எனக் கூறி, முற்றுகையிட்ட 100-க

Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am









