கால்நடைகள் வளா்க்க வேலூா் மாநகரில் மேய்ச்சல் நிலங்கள் தேவை!
வேலூா் மாநகரில் மேய்ச்சல் நிலங்களை உருவாக்கித்தர வேண்டும் என மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த மாவட்ட வருவாய் அலுவலா் மா.சிவசுப்பிரமணியன்.









