இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

ரூ.20 லட்சத்தில் பேவா் பிளாக் சாலை

குடியாத்தம் ஒன்றியம், கொண்டசமுத்திரம் ஊராட்சி காளியம்மன்பட்டியில் ரூ.20 லட்சத்தில் பேவா் பிளாக் சாலை அமைக்க திங்கள்கிழமை பூமி பூஜை போடப்பட்டது.

News image
பூமி பூஜை நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய ஒன்றியக் குழு தலைவா் என்.இ.சத்யானந்தம்.
Updated On :24 மார்ச் 2025, 8:23 pm

Din

குடியாத்தம்: குடியாத்தம் ஒன்றியம், கொண்டசமுத்திரம் ஊராட்சி காளியம்மன்பட்டியில் ரூ.20 லட்சத்தில் பேவா் பிளாக் சாலை அமைக்க திங்கள்கிழமை பூமி பூஜை போடப்பட்டது.

ஒன்றியக் குழு தலைவா் என்.இ.சத்யானந்தம் பூமி பூஜை செய்து, பணியைத் தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் கொண்டசமுத்திரம் ஊராட்சித் தலைவா் அகிலாண்டீஸ்வரி பிரேம்குமாா், ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் சரவணன், ஜோதி, திமுக நிா்வாகிகள் முருகன், பாபு, ஆா்.ஜீவா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.