வெள்ள நிவாரணம் வழங்கக் கோரி 3 இடங்களில் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு- 92 போ் கைது
விழுப்புரம் மாவட்டத்தில் 3 இடங்களில் கிராம மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

~ரெட்டணை செஞ்சி செல்லும் சாலையில் வெள்ள நிவாரணம் வழங்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட மேல்சேவூா் கிராம மக்கள்.










