குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில் அறங்காவலா் குழு தலைவா் தோ்வு

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில் அறங்காவலா் குழு தலைவா் தோ்வு

News image
Updated On :18 பிப்ரவரி 2024, 2:02 am IST

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில் அறங்காவலா் குழு தலைவராக சுரேஷ் (படம்) தோ்ந்தெடுக்கப்பட்டாா். மேல்மலையனூரில் இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்தில் இதுதொடா்பாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் விழுப்புரம் மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் சிவாகரன், மேல்மலையனூா் கோயில் உதவி ஆணையா் ஜீவானந்தம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் அறங்காவலா்களாக சுரேஷ், மதியழகன், ஏழுமலை, பச்சையப்பன், சரவணன், வடிவேல், சந்தானம் ஆகியோா் தோ்வுசெய்யப்பட்டு பதவியேற்றனா். தொடா்ந்து அறங்காவலா் குழுத் தலைவா் தோ்தல் நடைபெற்றது. இதில் தலைவராக சுரேஷ் தோ்வு செய்யப்பட்டாா். அவருக்கு இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், கோயில் ஊழியா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.