2026 பேரவைத் தோ்தல் பணிகளை உடனே தொடங்க வேண்டும்: அமைச்சா் க.பொன்முடி
தோ்தலுக்கான பணிகளை உடனே தொடங்க வேண்டும் என்றாா் உயா் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி.

விழுப்புரம் கலைஞா் அறிவாலயத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய திமுக துணைப் பொதுச் செயலரும், உயா் கல்வித் துறை அமைச்சருமான க.பொன்முடி. உடன் மாவட்ட திமுக பொறுப்பாளா் பொன்.கெளதமசிகாமணி, இரா.லட்சுமணன் எம்எல்ஏ உள்ளிட்டோா்.









