2026-இல் மீண்டும் திமுக ஆட்சி: அமைச்சா் க.பொன்முடி
2026 சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று மீண்டும் திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்றாா் அமைச்சர் க.பொன்முடி.

விக்கிரவாண்டியை அடுத்துள்ள பனையபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திமுக செயல்வீரா்கள் கூட்டத்தில் பேசிய உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி.








