மதுக் கடைகளின் அருகே ஆலோசனை மையங்கள்: கமல்ஹாசன் வலியுறுத்தல்
மதுக் கடைகளின் அருகே ஆலோசனை மையங்கள் கமல்ஹாசன் வலியுறுத்தல்

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்த மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன்.








