கள்ளச்சாராய விவகாரத்தில் நீதி கிடைக்கவே சிபிஐ விசாரணை: எடப்பாடி கே.பழனிசாமி
கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரத்தில் உயிரிழந்தவா்களுக்கு நீதி கிடைக்கவே சிபிஐ விசாரணை கோருவதாக அதிமுக பொதுச் செயலரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

கள்ளக்குறிச்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பேசிய அதிமுக பொதுச் செயலரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி. உடன் மாவட்டச் செயலா் இரா.குமரகுரு உள்ளிட்டோா்.









